Site icon Gurukulam IAS

15th December Daily Current Affairs – Tamil

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா காப்பீடு திட்டம்:

சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாநிலங்கள்:

பிரதம மந்திரி தெரு வியாபாரிகளின் ஆத்மா நிர்பர் நிதி:

டிசம்பர்: 15 சர்வதேச தேயிலை தினம்

தகவல் துளிகள்:

  1. கரீபியன் கடல்பகுதியிலுள்ள தீவு நாடான ஜமைக்காவிற்கு இந்தியா சார்பில் சுமார் 60 டன் அளவிலான மருத்துவ மற்றும் பேரிடர் கால நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  2. ஜமைக்கா நாட்டு பிரதமர் ஆண்டிரியூ ஹோல்னஸ்.
  3. இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார்.
  4. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
  5. ‘ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம்’குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலை குழு அமைக்கப்பட்டது.
  6. 2034 – ஆம் ஆண்டுதான் இந்தியா முழுவதும் ஒரே ஆண்டில் மக்களவைக்கும் அனைத்தும் மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
  7. ஜார்ஜியாவின் புதிய அதிபராக முன்னாள் கால்பந்து வீரா் மைக்கேல் கவெலஷ்விலி தோ்ந்தெடுக்கப்பட்டார்.

 

 

Exit mobile version