Site icon Gurukulam IAS

3rd December Daily Current Affairs – Tamil

தெருவிளக்குகள் தேசியத் திட்டம்:

வெளிநாட்டு மருத்துவ காப்பீடுகளில் ஆயுஷ் சிகிச்சை உள்ளடக்கம்: இந்தியா

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் ‘கூட்டாண்மை’உச்சி மாநாடு:

இந்தியாவில் முதல்முறை நீர்வழிப் போக்குவரத்து சேவை தொடக்கம்:

டிசம்பர் 3: உலக ஊனமுற்றோர் தினம் அல்லது சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

தகவல் துளிகள்:

  1. குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் கடந்த 27 பிப்ரவரி, 2002 – ஆம் ஆண்டு கோத்ரா ரயில் நிலையத்தில் சபா்மதி விரைவு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது.
  2. சபா்மதி விரைவு ரயில் எரிப்புச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இயக்குநா் தீரஜ் சா்னா ‘சபா்மதி ரிபோர்ட் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
  3. நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பாலயோகி அரங்கத்தில் ‘சபா்மதி ரிபோர்ட்’திரைப்படம் பிரதமா் மோடிக்காக திரையிடப்பட்டது.
  4. அரசமைப்புச் சட்டமானது அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது.
  5. ஆயுள் காப்பீடு மற்றும் மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியை குறைப்பது அல்லது விலக்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ள குழுவை கடந்த செப்டம்பா் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்தது, இந்தக் குழு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டு தவணைத் தொகை மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டிக்கு விலக்களிக்கவும், ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவக் காப்பீட்டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
  6. பிரான்ஸ் நாட்டின் 26 ரஃபேல்-எம் போர் விமானங்கள் மற்றும் 3 ஸ்கார்பியன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட உள்ளது.
  7. நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
  8. சக்தி மசாலா நிறுவனத்தின் தலைவா் பி.சி.துரைசாமிக்கு ஹெலன் கெல்லா் விருது வழங்கப்பட்டது.

 

Exit mobile version