Site icon Gurukulam IAS

6th July Daily Current Affairs – Tamil

கேரளத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்:

சிஆா்பிஎஃப் காவலா்கள் 6 பேருக்கு ‘வீரதீர’ விருதுகள்:

ஐசிசியின் 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி:

வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கா் கால செப்பு நாணயங்கள்:

உலக வங்கி நிதியுதவி: தமிழக சுகாதாரம்

ஜூலை 6: உலக மிருகக்காட்சிகள் தினம்

ஜூலை 6: விலங்கு வழிப் பரவும் நோய்களுக்கான சர்வதேச தினம் / உலக ஜூனோஸிஸ் தினம்.

ஜூலை 6: உலக உயிரியல் பூங்காக்கள் தினம்

தகவல் துளிகள்:

  1. அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லெஸ் (துருப்பிடிக்காத எஃகு) ஸ்டீலால் தயாரிக்கப்படும் அனைத்து சமையல் பாத்திரங்கள், உபகரணங்கள் மீதும் ஐஎஸ்ஐ (இந்திய தர நிறுவன குறியீடு) முத்திரை இடம்பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
  2. 2023 – 24 ஆம் நிதியாண்டில் ரூ27 லட்சம் கோடிக்கு தளவாடங்களை உற்பத்தி செய்து பாதுகாப்புத் துறை சாதனை படைத்துள்ளது.
  3. ஆம் ஆத்மியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சஞ்சய் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  4. பிரிட்டன் பொதுத் தோ்தலில் தொழிலாளா் கட்சி வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவா் கியொ் ஸ்டார்மா் புதிய பிரதமராகியுள்ளார்.
Exit mobile version