Site icon Gurukulam IAS

29th December Daily Current Affairs – Tamil

விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி – 60:

அனைத்து விருதுகள் 2024:

பிரதமரின் அவசரகால நிதி:

தகவல் துளிகள்:

  1. கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.
  2. லடாக்கின் லேவைத் தளமாகக் கொண்ட ‘14 கார்ப்ஸ்’ராணுவப் படைப் பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லா இந்த சிலையை திறந்து வைத்தார்.
  3. நாட்டிலேயே முதல்முறையாக கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான முதல் உள்நாட்டு விரைவு ஈனுலையை பிரதமர் மோடி மார்ச் 2024 – இல் தொடங்கி வைத்தார்.
  4. அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் 3 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ 1,000 வழங்கும் திட்டம் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகும்.
  5. சிறப்பான சமூகப் பணியாற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான 2024 – ஆம் ஆண்டு விருதை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சியின் வார்டு உறுப்பினர் சந்தியா தேவிக்கு வழங்கப்பட்டது.
  6. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை பரிந்துரைக்கப்பட்டது.
  7. நவம்பர் 8 இல் பாம்புக் கடியை அறிவிக்கக் கூடிய நோயாக தமிழக அரசு அறிவித்தது.
  8. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கும் ரூ 1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’விரிவாக்கத் திட்டத்தை தூத்துக்குடியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 30 – இல் தொடங்கி வைக்கவுள்ளார்.
  9. தூத்துக்குடியில் மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 29 – இல் தொடங்கி வைக்கவுள்ளார்.
  10. புதுமைப் பெண் திட்டம் 2022 செப்டம்பரில் 5 – இல் தொடங்கப்பட்டது.
  11. பிரான்ஸின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டலை அதிபர் இமானுவல் மேக்ரான் நியமித்தார்.
  12. நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் ஸ்வீடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
  13. புவியின் வெப்பநிலையைப் பதிவு செய்யத் தொடங்கிய 174 ஆண்டுகளில் 2024-ஆம் ஆண்டுதான் மிக அதிக உஷ்ணமான ஆண்டு என்று உலக வானிலை அமைப்பு அறிவித்தது.
  14. மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  15. ஸ்ரீமாவோ பண்டாரநாயகவுக்கு அடுத்தபடியாக இலங்கையின் பெண் பிரதமராக ஹரிணி அமர சூரியா பதவியேற்றார்.
  16. அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை நாடாளுமன்றம் பதவிநீக்கம் செய்தது.

 

Exit mobile version