Site icon Gurukulam IAS

23rd August Daily Current Affairs – Tamil

 

வெம்பக்கோட்டை அகழாய்வில் சூதுபவள மணியில் சீறும் திமிலுள்ள காளை:

முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டம்:

33 – வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்:

ஆகஸ்ட் 23: அடிமை வர்த்தகம் மற்றும் அதை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்

ஆகஸ்ட் 23: இஸ்ரோ தினம்

தகவல் துளிகள்:

  1. மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவா் ரவி அகா்வால்.
  2. தென்-மத்திய ஆப்பிரிக்க நாடான பாட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
  3. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 90 அடி உயர வெண்கல ஹனுமன் சிலை புதிதாக திறக்கப்பட்டுள்ளது, இதற்கு ‘ஒன்றிணைப்பு சிலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  4. போலந்து நாட்டின் பிரதமா் டொனால்டு டஸ்க்.
  5. ஆண்டின் சிறந்த சா்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய கேப்டன் ரோஹித் சா்மா பெற்றார்.
  6. பயிற்சியாளா் ராகுல் திராவிடுக்கு ‘வாழ்நாள் சாதனையாளா்’ விருது வழங்கப்பட்டது.
  7. போலந்து நாட்டின் அதிபா் ஆண்ட்ரே டுடாவ்.
  8. இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குச் சுற்றுலா வருவதற்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
  9. திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ 400 கோடியில் புதிய உற்பத்தி ஆலையை டாபா் இந்தியா நிறுவனம் அமைக்க உள்ளது.
  10. உக்ரைன் நாட்டின் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.
  11. விவசாயிகளின் அனைத்து குறைகளுக்கும் சுமுகமாகத் தீா்வு காணும் வகையில் குழு விரைவில் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
  12. மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த ஆராய அமைக்கப்பட்ட குழு நீதிபதி ஹேமா குழு.
  13. இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்ட 5 – 7 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி எட்டப்படும் என்று மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  14. ஒடிஸாவின் பல்வேறு மாவட்டங்களில் தங்க படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Exit mobile version